Top 5 luxury airpods

1)Apple AirPods Pro Apple AirPods Pro, introduced in October 2019, have redefined the wireless audio experience. These premium earbuds are the next evolution of Apple’s wildly popular AirPods, setting new standards in sound quality, active noise cancellation, and design. With... Read more

Best professional camera in 2023

  The Best Professional Camera in 2023 1.Canon EOS R3 – Sports camera The Canon EOS R3 is a professional mirrorless camera renowned for its 24.1MP sensor and blazing-fast 30fps continuous shooting speed, ideal for balancing resolution and speed in... Read more

திருக்குறள்- குறள் 1330

குறள் எண் : 1330 ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். சாலமன் பாப்பையா உரை: காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து... Read more

திருக்குறள்- குறள் 1329

குறள் எண் : 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. சாலமன் பாப்பையா உரை: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக... Read more

திருக்குறள்- குறள் 1328

குறள் எண் : 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ. சாலமன் பாப்பையா உரை: நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா? கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 1327

குறள் எண் : 1327 ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும். சாலமன் பாப்பையா உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில்... Read more

திருக்குறள்- குறள் 1326

குறள் எண் : 1326 உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது. சாலமன் பாப்பையா உரை: உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு... Read more

திருக்குறள்- குறள் 1325

குறள் எண் : 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது. சாலமன் பாப்பையா உரை: ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு... Read more

திருக்குறள்- குறள் 1324

குறள் எண் : 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது. சாலமன் பாப்பையா உரை: என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும்... Read more

திருக்குறள்- குறள் 1323

குறள் எண் : 1323 புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ. சாலமன் பாப்பையா உரை: நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப்... Read more