திருக்குறள்- குறள் 1309 குறள் எண் : 1309 நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. சாலமன் பாப்பையா உரை: நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும்... Read more