Thirukkural- Kural1315

திருக்குறள்- குறள் 1315 குறள் எண் : 1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதல் மிகுதியில் இந்தப்... Read more

Thirukkural- Kural 1301

திருக்குறள்- குறள் 1301 குறள் எண் : 1301 புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. சாலமன் பாப்பையா உரை: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும்... Read more

Thirukkural- Kural 1300

திருக்குறள்- குறள் 1300 குறள் எண் : 1300 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும். சாலமன் பாப்பையா உரை: நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல்... Read more

Thirukkural- Kural 1294

திருக்குறள்- குறள் 1294 குறள் எண் : 1294 இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! நீ அவரைப்... Read more