குறள் எண் : 1295 பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது. சாலமன் பாப்பையா உரை: என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர்... Read more