Thirukkural- Kural 1307

திருக்குறள்- குறள் 1307 குறள் எண் : 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு... Read more

Thirukkural- Kural 1292

திருக்குறள்- குறள் 1292 குறள் எண் : 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே! சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே... Read more