Thirukkural- Kural 1316

திருக்குறள்- குறள் 1316 குறள் எண் : 1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். சாலமன் பாப்பையா உரை: எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில... Read more