திருக்குறள்- குறள் 1308 குறள் எண் : 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? சாலமன் பாப்பையா உரை: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும்... Read more