திருக்குறள்- குறள் 1321 குறள் எண் : 1321 இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. சாலமன் பாப்பையா உரை: அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம்... Read more
திருக்குறள்- குறள் 1320 குறள் எண் : 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: என் பேச்சிலும், செயலிலும் அவள்... Read more
திருக்குறள்- குறள் 1319 குறள் எண் : 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும்.... Read more