திருக்குறள்- குறள் 1294 குறள் எண் : 1294 இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! நீ அவரைப்... Read more