Thirukkural- Kural1315

திருக்குறள்- குறள் 1315 குறள் எண் : 1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதல் மிகுதியில் இந்தப்... Read more

Thirukkural- Kural 1303

திருக்குறள்- குறள் 1303 குறள் எண் : 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக்... Read more

Thirukkural- Kural 1299

திருக்குறள்- குறள் 1299 குறள் எண் : 1299 துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்? சாலமன் பாப்பையா உரை: ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே... Read more