திருக்குறள்- குறள் 1308 குறள் எண் : 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? சாலமன் பாப்பையா உரை: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும்... Read more
திருக்குறள்- குறள் 1296 குறள் எண் : 1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது. சாலமன் பாப்பையா உரை: காதலர் பிரிவைத் தனியே இருந்து... Read more