Thirukkural- Kural 1310

திருக்குறள்- குறள் 1310 குறள் எண் : 1310 ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. சாலமன் பாப்பையா உரை: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும்... Read more

Thirukkural- Kural 1303

திருக்குறள்- குறள் 1303 குறள் எண் : 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக்... Read more

Thirukkural- Kural 1302

திருக்குறள்- குறள் 1302 குறள் எண் : 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: உணவின் அளவிற்கு ஏற்ப... Read more

Thirukkural- Kural 1294

திருக்குறள்- குறள் 1294 குறள் எண் : 1294 இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! நீ அவரைப்... Read more