திருக்குறள்- குறள் 193

4 / 100

குறள் எண் : 193

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்….

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *