திருக்குறள்- குறள் 229

4 / 100

குறள் எண் : 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது….

சாலமன் பாப்பையா உரை:

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *