திருக்குறள்- குறள் 331

4 / 100

குறள் எண் : 331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்….

சாலமன் பாப்பையா உரை:

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *