திருக்குறள்- குறள் 347

4 / 100

குறள் எண் : 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன….

சாலமன் பாப்பையா உரை:

ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *