திருக்குறள்- குறள் 400

4 / 100

குறள் எண் : 400

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல….

சாலமன் பாப்பையா உரை:

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *