திருக்குறள்- குறள் 498

4 / 100

குறள் எண் : 498

சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்….

சாலமன் பாப்பையா உரை:

பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *