திருக்குறள்- குறள் 537

8 / 100

குறள் எண் : 537

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை….

சாலமன் பாப்பையா உரை:

மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *