திருக்குறள்- குறள் 563

8 / 100

குறள் எண் : 563

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்….

சாலமன் பாப்பையா உரை:

குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *