திருக்குறள்- குறள் 645

11 / 100

குறள் எண் : 645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்....

சாலமன் பாப்பையா உரை:

தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக..

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *