திருக்குறள்- குறள் 239

4 / 100

குறள் எண் : 239

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்….

சாலமன் பாப்பையா உரை:

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *