திருக்குறள்- குறள் 1306 குறள் எண் : 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். சாலமன் பாப்பையா உரை: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும்... Read more