Thirukkural- Kural 1322

திருக்குறள்- குறள் 1322 குறள் எண் : 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். சாலமன் பாப்பையா உரை: ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால்... Read more

Thirukkural- Kural 1318

திருக்குறள்- குறள் 1318 குறள் எண் : 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள். சாலமன் பாப்பையா உரை: அடுத்தமுறை தும்மல் வர அதனை... Read more

Thirukkural- Kural 1312

திருக்குறள்- குறள் 1312 குறள் எண் : 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். சாலமன் பாப்பையா உரை: நான் அவரோடு ஊடிப் பேசாமல்... Read more