Thirukkural- Kural- 1330

திருக்குறள்- குறள் 1330 குறள் எண் : 1330 ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். சாலமன் பாப்பையா உரை: காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும்... Read more

Thirukkural- Kural 1323

திருக்குறள்- குறள் 1323 குறள் எண் : 1323 புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ. சாலமன் பாப்பையா உரை: நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு... Read more

Thirukkural- Kural 1313

திருக்குறள்- குறள் 1313 குறள் எண் : 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே... Read more