திருக்குறள்- குறள் 1330 குறள் எண் : 1330 ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். சாலமன் பாப்பையா உரை: காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும்... Read more
திருக்குறள்- குறள் 1327 குறள் எண் : 1327 ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும். சாலமன் பாப்பையா உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக்... Read more
திருக்குறள்- குறள் 1321 குறள் எண் : 1321 இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. சாலமன் பாப்பையா உரை: அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம்... Read more
திருக்குறள்- குறள் 1311 குறள் எண் : 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். சாலமன் பாப்பையா உரை: பெண் விரும்பியே! நீ... Read more
திருக்குறள்- குறள் 1309 குறள் எண் : 1309 நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. சாலமன் பாப்பையா உரை: நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும்... Read more