Thirukkural- Kural 1306

திருக்குறள்- குறள் 1306 குறள் எண் : 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். சாலமன் பாப்பையா உரை: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும்... Read more

Thirukkural- Kural 1302

திருக்குறள்- குறள் 1302 குறள் எண் : 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: உணவின் அளவிற்கு ஏற்ப... Read more

Thirukkural- Kural 1298

திருக்குறள்- குறள் 1298 குறள் எண் : 1298 எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: உயிர்மேல் காதலை உடைய... Read more

Thirukkural- Kural 1291

திருக்குறள்- குறள் 1291 குறள் எண் : 1291 அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை... Read more