திருக்குறள்- குறள் 243

4 / 100

குறள் எண் : 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை….

சாலமன் பாப்பையா உரை:

அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *