திருக்குறள்- குறள் 398

4 / 100

குறள் எண் : 398

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது….

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *