திருக்குறள்- குறள் 540

8 / 100

குறள் எண் : 540

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்…..

சாலமன் பாப்பையா உரை:

நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *