திருக்குறள்- குறள் 598

8 / 100

குறள் எண் : 598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்….

சாலமன் பாப்பையா உரை:

ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *